Breaking News
Home / Ministries / Ministry of Social Welfare & Justice / பெண்களுக்கான நலத் திட்டம்
PC: www.genewsroom.com

பெண்களுக்கான நலத் திட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் இத்திட்டம் 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பெண்களின் நிலையை கடன் உதவி வழங்கி உயர்த்துவதற்காகவும், அவர்களுக்கெதிரான சமூக அவலங்களை ஒழிப்பதற்காகவும் அவர்களை பாதுகாக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 

சலுகைகள்:

  • பிற்குபடுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். 
தகுதி: 
  • பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்
  • பெண்கள் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 
திட்டக் காலம்: 7 மே 2007 – 31 டிசம்பர் 2016
 
இத்திட்டத்தைப் பற்றிய மேலும் தகவல்களை இங்கே பார்க்கவும்.
SivaGuru, a graduate of SASTRA University, is a Software Engineer by profession. Besides blogging, he is interested in reading Historical Fictions and visiting heritage sites. He writes articles in Tamil in his free time. He is from Thanjavur which is the cultural capital of Tamil nadu and is famous for ancient Tamil literature.

About The Indian Iris

Just like an iris controls the light levels inside the eye making it possible for us to see the outside world, The Indian Iris aims at shedding light on the ongoing political affairs, policies and schemes of the Government of India (GOI) and those of the State Governments.

5 comments

  1. I need loan sir plz help me

  2. help us load department is good

    • Sir I need loan sir please help me sir my village is very poor Womens for 50 ladies but not work in the family situation,(reason for small childrens)

  3. please help me sir

  4. i want loan for selfwelfare gruop women

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *