Breaking News
Home / Tag Archives: நீர் மேலாண்மை

Tag Archives: நீர் மேலாண்மை

விவசாயிகளுக்கான சிறு பாசன வசதித் திட்டம்

இத்திட்டம் தமிழக அரசால், விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். விவசாயப் பணிகளுக்காக பாசன வசதி வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நோக்கம்:  விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல். சிறு பாசனத்திற்கு விவசாயிகளுக்கு உதவியளித்தல். விவசாயப் பணிகளை மேற்கொள்ள மக்களுக்கு ஊக்கமளித்தல். பயன்கள்: ஆழ்துளைக்கிணறு, கிணறு வெட்ட மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்படும். விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரங்களை சுலபமாக பயன்படுத்த வழிசெய்யப்படும். தகுதி: கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து ...

Read More »

மேற்கு தொடர்ச்சி மலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நில மற்றும நீர் மேலாண்மை

தமிழகத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக இத்திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள விவசாயப் பணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணாளிகள்: இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளும், விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளோரும் பயனடைவர்.   பயண்கள் : நிலப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும். சுய வேலைகளுக்காக 10 சதவீதமும், சமுதாய பணிகளுக்கான செலவுகளில் ...

Read More »