Breaking News
Home / Tag Archives: தமிழ்நாடு

Tag Archives: தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நில மற்றும நீர் மேலாண்மை

தமிழகத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக இத்திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள விவசாயப் பணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணாளிகள்: இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளும், விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளோரும் பயனடைவர்.   பயண்கள் : நிலப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும். சுய வேலைகளுக்காக 10 சதவீதமும், சமுதாய பணிகளுக்கான செலவுகளில் ...

Read More »

பெண்களுக்கான நலத் திட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் இத்திட்டம் 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பெண்களின் நிலையை கடன் உதவி வழங்கி உயர்த்துவதற்காகவும், அவர்களுக்கெதிரான சமூக அவலங்களை ஒழிப்பதற்காகவும் அவர்களை பாதுகாக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.  சலுகைகள்: பிற்குபடுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.  தகுதி:  பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும் பெண்கள் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட ...

Read More »